CRIME27 minutes ago
“ஐயோ கடவுளே.. 2 சின்னக் குழந்தைகளைத் தாக்கிய உயர்நிலை பள்ளி மாணவன்… தப்பியோடிவிட்டதாக நினைத்த போலீஸ்… விசாரணையில் வெளிவந்த பகீர் பின்னணி..!!!
காஞ்சனபுரி மாகாணத்தில் உள்ள அறக்கட்டளை ஒன்றில், இரண்டு மழலையர் பள்ளி குழந்தைகளை உயர்நிலைப் பள்ளி மாணவன் தாக்கிய சம்பவம் தொடர்பான வழக்கில், அந்த மாணவன் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அவன் தப்பியோடிவிட்டதாகப் பலரும் கருதிய நிலையில், அவனது...