CRIME28 minutes ago
“ப்ளீஸ் அப்பா… நாங்கள் செத்துருவோம்…” கதறி அழுத 2 மகன்கள்.. இரக்கமே இல்லாமல் கால்வாயில் தூக்கி வீசிய கொடூர தந்தை..! நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!
மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்திலுள்ள பைத்தான் நகரில் திங்கள்கிழமை மாலை ஒரு பயங்கரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 40 வயதான சோம்நாத் தாமோதர் ரோட்ஜ் என்பவர், தனது 7 வயது மகன் ஆர்யன் மற்றும் 5 வயது...