LATEST NEWS20 minutes ago
“இனிமேல் என்னை நான் கைவிட மாட்டேன்..” விவாகரத்தை தோழிகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய பெண்… இணையத்தை அதிரவைக்கும் வைரல் புகைப்படம்..!!
தென் கொரியாவில் திருமண பந்தம் என்பது மதிப்புமிக்க ஒரு சடங்காக பார்க்கப்படுகிறது. மேலும் திருமணமான பெண்கள் தங்களது திருமண வாழ்க்கையை மிகவும் புனிதமாக கருதி வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் தென் கொரியாவில் 37 வயதான...