CINEMA3 hours ago
அனிருத்-காவியா மாறன் திருமணம்: “நீங்கள் கேள்விப்பட்டது உண்மை தான்”… ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ் சொன்ன ஓய்.ஜி.மகேந்திரன்….!!
தமிழ் திரையுலகம் மற்றும் விளையாட்டுத் துறை ரசிகர்களுக்கு ஒரு உற்சாகமான செய்தி வெளியாகியுள்ளது. முன்னணி இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சிஇஓ காவியா மாறன் ஆகியோரின் திருமணம் குறித்த நீண்ட நாள்...