LATEST NEWS18 minutes ago
“சாதி பார்த்து டிக்கெட் கொடுக்குறாங்க… வெளியே போடான்னு துரத்துனாங்க..” தியேட்டரில் இளைஞருக்கு நடந்த அவமானம்.. இணையத்தை அதிரவைக்கும் வீடியோ..!!
திருவண்ணாமலையில் உள்ள சக்தி திரையரங்க நிர்வாகிகள் மீது இளைஞர் ஒருவர் வீடியோ வெளியிட்டு பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார். படம் பார்க்கச் சென்ற தன்னை திரையரங்க நிர்வாகிகள் டிக்கெட் தர மறுத்ததோடு, தரக்குறைவாகவும் இழிவான வார்த்தைகளாலும் திட்டி,...