LATEST NEWS2 minutes ago
“சொந்த காரணங்கள் தான்… பெருசா எதுவும் இல்ல..” Guidance TN ராஜினாமா குறித்து தமிழக அரசு கொடுத்த அதிரடி விளக்கம்..!!
கைடன்ஸ் தமிழ்நாடு அமைப்பிலிருந்து ஊழியர்கள் வெளியேறியது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், கடந்த ஜூலை மாதம் Guidance தமிழ்நாடு நிறுவனத்தில் பெருமளவில் ஊழியர்கள் ராஜினாமா செய்யவில்லை என அந்த நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. இதுதொடர்பாக...