CRIME26 minutes ago
எமனையே நேரில் பார்த்த இளம்பெண்கள்.. 6,300 அடி பள்ளத்தாக்கில் அறுந்து விழுந்த ஊஞ்சல் சங்கிலி.. அடுத்த நொடியே நடந்த அதிசயம்.. வைரலாகும் திகில் வீடியோ..!!
ரஷ்யாவில் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவரும் சுலாக் பள்ளத்தாக்குப் பகுதியில், சுமார் 6,300 அடி உயர செங்குத்தான மலைப் பாறையின் விளிம்பில் சாகச ஊஞ்சல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஊஞ்சலில் இரண்டு இளம்பெண்கள் உற்சாகமாக ஆடிக்கொண்டிருந்தபோது,...