LATEST NEWS2 months ago
“நாங்கள் கேக்குறது வறட்சி நிவாரணம்… பேப்பர் படிச்சா மட்டும் போதாது…!” CM விஜய்க்கு உதயநிதி கொடுத்த காட்டமான பதிலடி..!!
தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இடையே காரசாரமான வார்த்தைப் போர் வெடித்தது. பேரவையில் விவாதத்தின் போது பேசிய முதலமைச்சர் விஜய், “விவசாயிகளுக்கான நிவாரணத் தொகுப்பு குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வி...