LATEST NEWS16 minutes ago
சடலத்துடன் லிஃப்ட்டில் சிக்கிய 4 பேர்… 45 நிமிட மூச்சுத்திணறல் போராட்டத்திற்கு பிறகு கைவிட்ட மருத்துவமனை.. காப்பாற்றிய ‘டயல் 112’…!!
மத்தியப் பிரதேச மாநிலம் ரீவாவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் நிர்வாகக் கோளாறு மற்றும் அலட்சியத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பன்னா மாவட்டத்தைச் சேர்ந்த மம்தா துவேதி என்ற பெண் நோயாளி, சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலை...