LATEST NEWS21 minutes ago
“Weekend ஓய்வு முடிந்து Monday வந்தாலாவது பேசுவாரா?” திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதல்வர் விஜய்யை விளாசிய மு.க. ஸ்டாலின்.. அனல் பறக்கும் அரசியல் களம்..!!
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பின் அடிப்படையில் தீபம் ஏற்றப்பட்டுள்ள நிலையில், மாநில உரிமைகள் குறித்துத் திமுகவுக்கு யாரும் பாடம் எடுக்கத் தேவையில்லை எனத் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்....