CRIME16 minutes ago
நண்பர்களுடன் ஜாலியாக கடலில் இறங்கிய 19 வயது கல்லூரி மாணவர்.. ஒரு நொடியில் வந்த அந்த ராட்சத அலையால் நிகழ்ந்த அதிர்ச்சி.. 2 ஹெலிகாப்டர்களுடன் நடக்கும் தீவிர தேடுதல் வேட்டை..!!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ருஷிகொண்டா கடற்கரையில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற முதலாம் ஆண்டு பி.காம் கல்லூரி மாணவர் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு மாயமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டாக்டர் லங்கபள்ளி புல்லையா...