LATEST NEWS15 minutes ago
“அன்று நிரபராதி… இன்று உடனடி நடவடிக்கை..!” தவெக MLA அருள் விக்னேஷ் விவகாரத்தில் மாணிக்கம் தாகூர் அடித்த திடீர் யூ-டர்ன்.. தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு…!!
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்ட விவகாரத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர்...