LATEST NEWS15 minutes ago
“மனப்பூர்வமாக வருத்தம் தெரிவிக்கிறேன்…” உச்ச நீதிமன்றத்தில் மதுரை ஆட்சியர் தாக்கல் செய்த 17 பக்க ரகசிய அறிக்கை.. திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் வெளியான பகீர் தகவல்..!1!
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா சார்பில் 17 பக்கங்கள் கொண்ட...