DISTRICT NEWS24 minutes ago
“உங்களை யாரும் தூக்கில போட மாட்டாங்க” நூலகத்துக்கு பணம் இல்லையென்றால் நானே தருகிறேன்… அதிகாரிகளுக்கு திருவாரூர் கலெக்டர் கொடுத்த மாஸ் ஆர்டர்..!!
திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை நூலக குழுவின் முக்கிய ஆய்வுக் கூட்டம் இன்று சிறப்பாக நடைபெற்றது. நூலகங்களின் செயல்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்ட இந்தக் கூட்டத்தில், திருவாரூர் மாவட்ட கலெக்டர்...