CRIME21 minutes ago
“கல்வி கற்பிக்க வேண்டிய இடத்தில் இப்படியா..?” மாணவர் மீது ஆசிரியர் தாக்குதல்.. கல்லூரிக்குள் புகுந்து வெளுத்து வாங்கிய சமூக அமைப்புகள்.. வெடித்த பெரும் பரபரப்பு..!!
மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரின் சதாரா பகுதியில் அமைந்துள்ள ஸ்ரேயாஸ் கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர், கல்லூரி வளாகத்திற்குள்ளேயே மாணவர் ஒருவரைத் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது. கல்வி நிலையத்திற்குள் மாணவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம்,...