LATEST NEWS40 minutes ago
“நாங்களும் பார்ட்டிக்கு வருவோம்ல..” ஆட்டம் பாட்டத்துடன் நடந்த பார்ட்டி திடீரென ஓட ஓட விரட்டித் கொட்டிய தேனீக்கள்.. அலறி அடித்து ஓடிய மாணவர்கள்..! நொடியில் மாறிய கல்லூரி விழா..!!.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள அரவிந்தோ பல்கலைக்கழகத்தின் வருடாந்திர விழாவான ‘ஹார்மோனி’ நிகழ்ச்சியின் போது, அங்கு நடைபெற்ற விருந்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது....