LATEST NEWS20 minutes ago
“இது தமிழ்நாட்டின் அமைதியே..” திருப்பரங்குன்றம் தீர்ப்பால் என்ன நடக்கப் போகிறது..? பகீர் கிளப்பிய வீரபாண்டியன்..!!
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இன்று கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு, தமிழ்நாட்டின் அமைதி நிலை மீது நடத்தப்படும் நேரடித் தாக்குதல் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்...