LATEST NEWS1 hour ago
“நாங்கள் தவெக கூட்டணியில் இல்லை..!” CPI போட்ட பகீர் குண்டால் அதிர்ச்சியில் CM விஜய்.. தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு..!!
தமிழக வெற்றிக் கழக அரசுக்கு அளித்து வந்த ஆதரவில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சற்றுப் பின்வாங்கியிருப்பது முதலமைச்சர் விஜய்க்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்துப் பேட்டியளித்த அக்கட்சியின் நிர்வாகி, தாங்கள் தவெக கூட்டணியில் இல்லை...