LATEST NEWS3 years ago
ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துட்டு சத்தமில்லாமல் ட்விட்டரில் விஜய் போட்ட பதிவு.. அதுவும் யாரை புகழ்ந்து தெரியுமா..??
தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருக்கும் அட்லி இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் ஜவான். இந்த திரைப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன்...