LATEST NEWS9 minutes ago
“நடுரோட்டில் விட்டுவிட்டுப் பாஜகவுடன் ஓடிவிட்டீர்கள்.. நாங்கள் என்ன உங்களை போலவா..?” திமுகவின் திடீர் ‘யூ-டர்ன்’ குறித்து மாணிக்கம் தாகூர் காட்டம்.. தமிழக அரசியலில் வெடித்த உச்சக்கட்டப் பரபரப்பு..!!
தொகுதி மறுவரையறை மசோதாவுக்குத் திமுக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், “வாருங்கள் என அழைத்து நடுரோட்டில் விட்டுவிட்டுப் பாஜகவுடன் ஓடிவிட்டீர்கள்” என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் திமுகவைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் நாடாளுமன்றத்...