LATEST NEWS25 minutes ago
“எங்களை யாரும் கட்டாயப்படுத்த முடியாது..” ராகுல் காந்தி அழைப்பை ஸ்டாலின் ஏற்க மறுத்தாரா..? தீயாய் பரவும் வதந்திக்கு ஆர்.எஸ்.பாரதி வைத்த செக்..!!
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அழைக்க ராகுல் காந்தி முயன்றதாகவும், குறிப்பிட்ட நாளில் வேறு பணிகள் இருப்பதாக ஸ்டாலின் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாயின....