LATEST NEWS21 minutes ago
“ஆதரவு நிலையில் இருந்து திடீர் மாற்றம்”.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரும் பிரகாஷ் ராஜ்…!!
நடிகர் பிரகாஷ் ராஜ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவளிக்கும் திமுகவின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யுமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு வலியுறுத்தியுள்ளார். பாஜக அவசர அவசரமாக சில திருத்தங்களுடன் கொண்டு வரும் இந்த...