LATEST NEWS31 minutes ago
“இதுதான் கர்மா!”கவர்னர் மாளிகையை அவமானப்படுத்திவிட்டு இன்று மனு கொடுப்பதா? உதயநிதிக்கு தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி…!!
சென்னையில் இன்று (நவம்பர் 26, 2026) செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தற்போதைய தமிழக அரசியல் சூழல் மற்றும் கவர்னர் விவகாரம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். குறிப்பாக, கள்ளக்குறிச்சி...