CRIME26 minutes ago
அடப்பாவமே.. காலில் சிறு காயத்திற்குச் சென்ற 24 வயது இளைஞர்.. ஆனா இடது காலையே இழந்த கொடுமை.. தனியார் மருத்துவமனைக்கு நீதிமன்றம் கொடுத்த மரண அடி..!
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் அலட்சியமான சிகிச்சையால் தனது காலை இழந்த 24 வயது இளைஞருக்கு, சுமார் 35.68 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு திருப்பூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்...