LATEST NEWS23 minutes ago
அய்யோ கடவுளே..! கண்முன்னே சென்ற ஸ்கூட்டர்.. பின்னால் சீறிப் பாய்ந்து ஏறிய கண்டெய்னர் லாரி… நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி..!!
மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில், வியாழக்கிழமை காலை சுமார் 11:40 மணியளவில் நெடுஞ்சாலையில் ஆக்டிவா ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்த காரிவலியைச் சேர்ந்த 32 வயதான அங்கிதா ஜாதவ் என்ற பெண் மீது, பின்னால் வந்த கண்டெய்னர் லாரி மோதியதில்...