DISTRICT NEWS23 minutes ago
“பாக்ஜலசந்தியில் தொடரும் கடல் சீற்றம்”.. சேதமடையும் பவளப்பாறைகள், செயற்கைப்பாறை அமைக்க மீனவர்கள் கோரிக்கை…!!
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதிகளில் இயற்கையாகவே பல்வேறு அரியவகை பவளப்பாறைகள் அமைந்துள்ளன. சுனாமி போன்ற பேரலைகளைக் கட்டுப்படுத்துவதிலும், மீன்களின் வாழிடம் மற்றும் இனப்பெருக்கத்திற்கும் இவை முக்கியப் பங்காற்றுகின்றன. வடகிழக்குப் பருவமழைக்...