LATEST NEWS10 hours ago
5 மணி நேரத்துல முடிச்சா தண்டனை… 9 மணி நேரம் உட்கார்ந்தாதான் பாராட்டா..? கார்ப்பரேட் கலாச்சாரத்தை வெளுத்து வாங்கிய CEO..!!
இந்திய கார்ப்பரேட் அலுவலகங்களில் வேலையின் தரத்தை விட, எவ்வளவு நேரம் இருக்கையில் அமர்ந்திருக்கிறோம் என்பதற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் விசித்திரமான போக்கு நிலவுகிறது. இதுகுறித்து குருகிராமில் உள்ள ‘நாட் டேட்டிங்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி...