LATEST NEWS25 minutes ago
தவெகவில் வெடித்த அடுத்த பூகம்பம்…! குடும்ப வன்முறை புகாரில் அமைச்சர் வெங்கட்ரமணன் மீது வழக்கு.. நேரில் ஆஜராக நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மற்றும் துணை சபாநாயகர் ரவி சங்கர் ஆகியோர் ஏற்கனவே சர்ச்சையில் சிக்கினர். தொகுதி பிரச்சனை தொடர்பாக தன்னை சந்திக்க வந்த கார்த்திக் என்பவரை துணை சபாநாயகர் ரவிசங்கர் மதுபோதையில் தாக்கியதாக...