LATEST NEWS16 minutes ago
“தாய்ப்பாசத்திற்கு சாதி, இனம் ஏது..?” தாயை இழந்து பசியால் அழுத நாய்க்குட்டிகள்… ஓடிவந்து பசுமாடு செய்த நெகிழ்ச்சிச் செயல்.. இணையத்தை உருக வைக்கும் காட்சி..!!
இமாச்சலப் பிரதேசத்தில் தாயை இழந்து பசியால் வாடிய நாய்க்குட்டிகளுக்கு, பசுமாடு ஒன்று தாய்ப்பால் கொடுத்துப் பசியாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நாய்க்குட்டிகளின் தாய் உயிரிழந்த நிலையில், ஆதரவின்றி பசியால் சத்தமாக அழுதுகொண்டிருந்த அந்தப்...