LATEST NEWS23 minutes ago
“யாருகிட்ட வாலாட்டுற..?” குச்சியைக் காட்டி மிரட்டிய நபர்.. அடுத்த நொடியே பசு மாடு கொடுத்த சர்ப்ரைஸ் அட்டாக்கைப் பாருங்க.. சிரிப்பை அடக்க முடியாத வைரல் வீடியோ..!!
சாலையில் நின்று கொண்டிருந்த பசு மாட்டைக் குச்சியைக் காட்டி விரட்ட முயன்ற நபருக்கு, அந்த மாடு கொடுத்த பதிலடி சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. கையில் ஒரு குச்சியை வைத்துக்கொண்டு, அதை ஆட்டினால் மாடு...