LATEST NEWS1 hour ago
இது என்னப்பா அதிசயம்..! உயிருக்குப் போராடிய பாம்பு… CPR கொடுத்து காப்பாத்திய நபர்… வைரல் வீடியோவைப் பார்த்து மிரண்ட நெட்டிசன்கள்..!!
குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டம் வாபியில் இருந்து ஒரு விசித்திரமான மற்றும் நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது, இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வாபி ஜி.ஐ.டி.சி பகுதியில் சஞ்சய் பவார் என்ற பாம்பு...