CRIME1 hour ago
“போலி ஜிஎஸ்டி அதிகரிகளின் மெகா நாடகம்”..ஹவாலா பயத்தை வைத்து ரூ.2.5 கோடி நகை அபேஸ்… நள்ளிரவில் அரங்கேறிய நூதன கொள்ளை…!!
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பார்க் தெரு பகுதியில் பிரபல நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நகைக்கடையில் தங்கக் கட்டிகள் விற்பனை செய்யப்பட்டு வந்ததுடன், முறைகேடாக ஹவாலா பணமும் கையாளப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது....