CRIME2 minutes ago
“என் கணவரைக் காப்பாற்றுங்கள்..!” காவல் நிலையத்தில் கதறிய மனைவி… அதிகாரி அலட்சியத்தால் நேர்ந்த கொடூரம்.. கேரளாவை உலுக்கிய ஆணவக் கொலை..!!
2018-ஆம் ஆண்டு மே மாதம் கேரளாவை உலுக்கிய கெவின் ஜோசப் ஆணவக் கொலைச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோட்டயத்தைச் சேர்ந்த தலித் கிறிஸ்தவ இளைஞரான கெவின் ஜோசப்பும், கொல்லம் மாவட்டம் தென்மலையைச்...