LATEST NEWS20 minutes ago
“இயற்கையின் அழகா.. இல்ல திகிலா..?” ஏரியின் சிற்றலைகளுக்கு இடையே ராஜநடை போடும் முதலை.. இணையத்தைக் கவரும் அரிய வீடியோ..!!
தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற பகாலா ஏரியில், நீரின் சிற்றலைகளுக்கு இடையே முதலை ஒன்று எவ்வித அச்சமுமின்றிச் சுதந்திரமாக நீந்திச் செல்லும் அரிய காட்சி பதிவாகியுள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் பகாலா வனவிலங்கு...