LATEST NEWS18 minutes ago
இனி போலீஸ் ஸ்டேஷனுக்கு அலைய தேவையில்லை.. வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் புகார் அளித்து ‘CSR’ பெறலாம்… தமிழக அரசின் சூப்பர் வசதி..!!
தமிழகத்தில் பொதுமக்கள் இனி போலீஸ் நிலையம் செல்லாமல், www.police.tn.gov.in இணையதளம் மூலம் புகார்களை பதிவு செய்து, சி.எஸ்.ஆர். ரசீதை பெறலாம். இந்த புதிய சேவையை டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் தொடங்கி வைத்தார். தமிழக முழுவதும்...