CRIME2 hours ago
ரயிலில் அடையாளமே இல்லாத சடலம்.. காட்டிக் கொடுத்த பாம்பு மோதிரம்.. குஜராத் முதல் நாகர்கோவில் வரை நீண்ட ட்விஸ்ட்… 6 மணி நேரத்தில் சிக்கிய குற்றவாளி..!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நவம்பர் 13 அன்று ரெயில்வே நிலையத்தில் பயன்படுத்தப்படாத பெட்டி ஒன்றினுள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட அடையாளம் தெரியாத 54 வயது பெண்ணின் சடலத்தை போலீசார் மீட்டனர். நள்ளிரவில் ரெயில்...