LATEST NEWS21 minutes ago
“டேங்க் ஃபுல் பண்ணுங்க..” பொம்மை காருடன் பெட்ரோல் பங்க் சென்ற சிறுவன்.. கடைசியில் அவன் செய்த செயலால் நெகிழ்ந்து போன ஊழியர்..!!
சமூக வலைத்தளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வைரலானாலும், சில தருணங்கள் நேரடியாக மனதைத் தொட்டு முகத்தில் அழகான புன்னகையை வரவழைக்கின்றன. அந்த வகையில், ஒரு சின்னஞ்சிறு குழந்தை, அதன் சிறிய பொம்மை கார் மற்றும் பெட்ரோல்...