LATEST NEWS19 minutes ago
உஷார்..! வாட்ஸ்அப் வெப் பயன்படுத்துபவரா நீங்கள்..? அப்போ உடனே இதை செய்யுங்கள்.. மத்திய அரசு விடுத்த அதிர்ச்சி எச்சரிக்கை..!!
வாட்ஸ்அப் வெப் கணக்குகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டு, அங்கீகரிக்கப்படாத அணுகல் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதால், ஒவ்வொரு பயன்பாட்டிற்குப் பிறகும் கட்டாயம் ‘லாக் அவுட்’ செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய உள்துறை...