CRIME40 minutes ago
“உங்கள் கணக்கிலிருந்து பணம் கேட்கும் மர்மம்”… WhatsApp -ஆல் அம்பலமாகும் உங்கள் ரகசியம்… அலுவலகக் கணினியில் நீங்கள் விட்ட அந்த ‘ஒரு’ க்ளிக் தான் காரணமா?
பொது இடங்கள் மற்றும் பலர் பயன்படுத்தும் அலுவலகக் கணினிகளில் WhatsApp Web பயன்படுத்திய பிறகு முறையாக வெளியேறாமல் சென்றால், உங்கள் கணக்கு மற்றவர்களின் கைகளில் சிக்கித் தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயம் உள்ளதாக இந்திய சைபர் குற்றத்...