CRIME27 minutes ago
“பென்ஷன் கார்டு” என வந்த ஒரு வாட்ஸ்அப் கோப்பு… சில நிமிடங்களில் பறிபோன ரூ.5.56 லட்சம்… ஓய்வூதியதாரர்களுக்கு பகீர் எச்சரிக்கை…!!
மூத்த குடிமக்களுக்கான சிறப்புப் பென்ஷன் அட்டை தருவதாகக் கூறி சைபர் குற்றவாளிகள் நடத்தும் புதிய மோசடியில், மும்பையைச் சேர்ந்த 89 வயது ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவர் ரூ.5.56 லட்சத்தை இழந்துள்ளார். வங்கியின் பெயர் மற்றும் சின்னத்தைப்...