CINEMA2 hours ago
மீண்டும் இணையும் ‘D’ கூட்டணி…தனுஷுடன் மோதும் பாகுபலி வில்லன் ராணா…சிறுத்தை சிவா இயக்கத்தில் தனுஷ்… அனிருத் இசையில் உருவாகும் அந்த ‘D57’ மிரட்டல் அப்டேட்…ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்…!
கோலிவுட்டில் தற்போது ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ள முக்கியத் திரைப்பட அப்டேட்களில் ஒன்றாக தனுஷின் ‘D57’ உருவெடுத்துள்ளது. நடிகர் தனுஷின் 57-வது திரைப்படமாக உருவாகவுள்ள இப் படத்தை, மாஸ் மற்றும் குடும்பக் கதைகளை இயக்குவதில்...