LATEST NEWS28 minutes ago
“உள்ளே வந்தா டிராக்டரை ஏற்றிக் கொன்றுவிடுவோம்..” கோயிலுக்குச் சென்ற பெண்களுக்கு மிரட்டல்… கையில் செம்புடன் SP ஆபீஸ் வந்த பெண்கள்.. கடைசியில் போலீஸ் கொடுத்த மெகா ட்விஸ்ட்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தின் பக்வா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரிச்சாரா கிராமத்தில் ஏற்பட்ட விவகாரம் தற்போது இருவேறு கோணங்களில் சிக்கியுள்ளது. ஒருபுறம், தலித் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் கையில் லோட்டாவுடன் காவல் கண்காணிப்பாளர்...