LATEST NEWS29 minutes ago
“எங்க ரகசியம் இதுதான்… தாராளமாக காப்பியடித்துக் கொள்ளலாம்..” தமிழக அரசுக்கு ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் கொடுத்த நக்கலான பதிலடி..!!
தமிழ்நாடு அரசின் தொழில் முதலீடு தரவுகள் ஊழியர்கள் மூலம் ஆந்திராவிற்கு தெரியவந்து, அதனைவைத்து அவர்கள் முதலீடுகளை ஈர்த்துவருவதாக தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு கைடன்ஸ் அமைப்பில் இருந்து 15 அதிகாரிகள்...