CRIME23 minutes ago
“போன் யூஸ் பண்ணாதனு சொன்னா கேக்க மாட்டியா..?” இன்ஸ்டாகிராம் பயன்படுத்தியதால் வந்த வினை.. 14 வயது மகளைப் பெற்றோரே செய்த கொடூரம்..! பகீர் பின்னணி..!!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 14 வயது மகளை இன்ஸ்டாகிராம் பயன்பாடு தொடர்பான தகராறில் கொலை செய்ததாகக் கூறப்படும் வழக்கில் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் நடந்த இந்தச் சம்பவத்தில், எட்டாம் வகுப்பு படித்து வந்த...