CRIME24 minutes ago
“நகைக்காக இப்படியொரு கொடூரமா..?” பெற்ற தாயையே கொன்றுவிட்டுக் கொள்ளை நாடகமாடிய மகள்.. போலீஸ் விசாரணையில் உடைந்த பகீர் உண்மை..!!
ராணிப்பேட்டையில் சொந்தத் தாயையே கொலை செய்துவிட்டு, மர்ம நபர்கள் வீடு புகுந்து நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றதாக நாடகமாடிய மகளை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். நகை தொடர்பாகத் தாய்க்கும் மகளுக்கும் இடையே ஏற்பட்ட...