CRIME29 minutes ago
அடக்கொடுமையே.. டெல்லியில் ரூ.15 சமோசா சாப்பிட்ட ரஷ்யப் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்… மருத்துவமனைக்கு ஓட வைத்த அந்த ஒரு விஷயம்.. அதிர்ச்சி பின்னணி..!!
இந்தியாவிற்குச் சுற்றுலா வந்த ரஷ்யப் பெண் ஒருவர், டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கியதும் பசியாற்றுவதற்காக அருகிலிருந்த கடையில் ரூ.15 கொடுத்து சமோசா ஒன்றை வாங்கியுள்ளார். அந்த சமோசாவிலோ அல்லது அதன் விலையிலோ எந்தப் பிரச்சினையும் இல்லை;...