CRIME13 minutes ago
ஐயோ கடவுளே.. நண்பர்களுடன் கண்ணாமூச்சி விளையாடிய 11 வயது சிறுவன்.. திறந்து கிடந்த மின்சாரப் பெட்டிக்குள் ஒளிந்தபோது நடந்த கொடூரம்.. கதறி அழும் தாயின் நெஞ்சை உலுக்கும் சோகம்..!!
மேற்கு டெல்லியின் விகாஸ்புரி பகுதியில், சாலையோரத்தில் திறந்து கிடந்த மின்சார ஃபீடர் பெட்டிக்குள் ஒளிந்து விளையாடிய 11 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை...