LATEST NEWS16 minutes ago
“திமுகவின் இந்த இரட்டைத் துரோகத்தை வரலாறு மன்னிக்காது..!” தொகுதி மறுவரையறை விவகாரத்தில் கொந்தளித்த அமைச்சர் வன்னி அரசு..!!
தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரித்து வாக்களிக்கப் போவதாகத் திமுக அறிவித்திருப்பது தமிழ்நாட்டிற்குச் செய்யக்கூடிய மாபெரும் துரோகம் என அமைச்சர் வன்னி அரசு கடுமையாகச் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக எதிர்ப்பு நிலையைக்...