LATEST NEWS18 minutes ago
“திமுகவின் ஆதரவு நிலைப்பாடு தேசத்திற்கே ஆபத்து..!” தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் ஸ்டாலினுக்கு எதிராக வெடித்த திருமாவளவன்.. தமிழக அரசியலில் உச்சக்கட்டப் பரபரப்பு..!!
மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளை மாற்றி அமைக்கும் தொகுதி மறுவரையறை மசோதாவிற்குத் திமுக திடீரென ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், “திமுகவின் இந்த நிலைப்பாடு தேசத்திற்கே ஆபத்து” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்....