LATEST NEWS17 minutes ago
“திமுகவிற்குப் பெரும் கெட்ட பெயர் ஏற்படும்..” ஸ்டாலினுக்குக் கி. வீரமணி விடுத்த அவசர எச்சரிக்கை.. தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு..!!
நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக தனது முந்தைய நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமுமின்றி உறுதியாக இருக்க வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள...